About the Author
Raja Vasudevan is the pioneer and premier architect of the Tamil Television News industry. As the first News Editor of Tamil satellite TV, he launched the nation’s first 24-hour Tamil news channel, Sun News. From breaking the infamous Veerappan interviews to conducting the world's only extensive live interview with LTTE Chief Prabhakaran, Raja's three-decade career has shaped the political and social landscape of Tamil Nadu. Today, he continues to lead as an advisor and acclaimed author of historical and social biographies.
ராஜா வாசுதேவன், இந்தியத் தமிழ் தொலைக்காட்சி செய்தித் துறையின் முன்னோடி மற்றும் முதன்மைச் சிற்பி. தமிழ் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் முதல் செய்தி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், இந்தியாவின் முதல் 24 மணி நேரச் செய்தி சேனலான 'சன் நியூஸ்' தொடங்கப்படக் காரணமானவர். வீரப்பன் முதல் பிரபாகரன் வரை பல அதிரடி நேர்காணல்களைத் தந்தவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்ட இவர், தற்போது சமூக மற்றும் வரலாற்று நூல்களின் ஆசிரியராகவும், ஊடக ஆலோசகராகவும் இயங்கி வருகிறார்.